பசிக் கொடுமை

பசியெனும் பாடம் படிக்க
சிலேடையானது
தட்டுகளும் ஏடுகளும்
பள்ளிக் கூடத்தில்..

ஏக்கத்தோடு பார்த்தது
கன்றுக்குட்டி
பால்காரனின் விரல்களை..

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Dec-15, 9:37 am)
Tanglish : pasik kodumai
பார்வை : 274

மேலே