பச்சை புல்வெளி

பூமாதேவிக்கு மார்கழிக் குளிராம்
பச்சைப் போர்வை போர்த்துகிறது
புல்வெளி

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Dec-15, 9:32 am)
Tanglish : pachchai pulveli
பார்வை : 322

மேலே