தேடினேன் நாடினேன்

ஏரிகளையும் குளங்களையும் தேடினேன், வேறு வழியில்லாமல் உங்களை நாடினேன், உங்கள் கண்ணீரிலும் என்னை காண்பேன் , என்னால் உங்கள் கண்ணீரையும் காண்பேன், யார் வருவார்கள் என்றுதானே ஆக்கிரமிதீர், நான் வருவேன் மழையாய்!

எழுதியவர் : ராஜசேகர் (16-Dec-15, 7:20 am)
பார்வை : 106

மேலே