சூல் -கார்த்திகா

கிளைகளில் சூல்
கொண்டு இருந்தன
சிறு மழைக்குப்
பின்னதாய்
இலையில் துளிகள்!

எழுதியவர் : கார்த்திகா AK (17-Dec-15, 7:31 pm)
பார்வை : 119

மேலே