துளிர் -கார்த்திகா

துளிர்க்கும் என்ற
நம்பிக்கையில்
இலைகளை உதிர்க்கும்
மரங்களுக்கு
வாழ்வா சாவா
பிரச்சனை வருவதில்லை!

எழுதியவர் : கார்த்திகா AK (17-Dec-15, 5:35 pm)
பார்வை : 356

மேலே