அரும்புமீசைகள்

அரசாங்கம்
செய்யத்தவறியதை
அரும்புமீசைகள்
செய்துகாட்டியது!
தமிழக (2015)
மழைவெள்ள
மீட்பு பணியில்
நாட்டு மக்களின்
உயிரையும்
உடமையும்
மீட்டெடுத்து !

எழுதியவர் : சூரியன் வேதா (18-Dec-15, 11:13 am)
பார்வை : 144

மேலே