காதல் தோல்வி

தாலி கயிறு அவளின்
திருமணத்தை
உறுதிபடுத்தியது ....
தூக்கு கயிறு எனது
மரணத்தை
உறுதிபடுத்தியது ...

எழுதியவர் : கவியாருமுகம் (18-Dec-15, 2:58 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1328

மேலே