அவளுக்கு மட்டும்வராது துளி நீர் 555
காதல்...
வசந்தம் வாசலில் வந்து நின்றது
உள்ளேயும் எட்டி பார்த்தது...
கண்டு கொள்ளவே இல்லை
சென்றுவிட்டது வாழ்க்கை...
காலையோ விடிந்து வந்தது
தாமரை குனிந்து நின்றது...
கை நீட்டி அழைக்கவில்லை
கடந்துவிட்டது வேளை...
வானவில் வளைந்து கொண்டது
பூமியின் கையில் வந்தது...
நான் தடுக்கவில்லை கண்ணீர்
விட்டது மேகம்...
அவளுக்கு மட்டும்வராது
துளி நீர்...
காதலை மட்டும் தேடினேன்
கல்லறையில் தூங்குகிறேன்.....