விலையில்லாப் பிராணவாயு

வீட்டின் முன்புறம் ஒரு புங்கை மரமும்
வீட்டின் பின்புறம் ஒரு துளசி மாடமும்
வைத்தாகிவிட்டது.
எதிர்வரும் நாட்களில்,
உள்ளூர் கடைகளிலோ
பன்னாட்டு வணிகத்தளங்களிலோ
விற்பனைக்கு வரும்முன்
எனக்கு வீட்டிலேயே கிடைத்துவிடும்
விலையில்லாப் பிராணவாயு.

எழுதியவர் : ஆண்டன் பெனி (18-Dec-15, 3:36 pm)
பார்வை : 121

மேலே