பேரிடரின் ஆதரவு

பேரிடரும்
குறுக்கு வழிச்
சூறாவழிக்கு அடிபணிந்து
மானிட அரக்கர் பலருக்கு
இரக்கமின்றிக்
கொள்ளையடிக்க
பல வழிகளையும்
திறந்து விடுகிறது
---------------
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லும் உயர்ந்த உள்ளத்தினர். பல இடங்களில் உதவிப் பொருள்களைக் கொண்டு சென்றவர்களை வழி மறித்து அவற்றைப் பிடுங்கிச் சென்றனராம் சில ஈனப் பிறவிகள்.
படம்: நன்றி 'தி இந்து'