குறும்புக்கார சில்லறை

************** ****************
அந்த சில்லறைக் காசிற்கு ஆசை அதிகம் தான். ......
கிலுங்கிக் கொள்ள. .......
கடதாசித்தாளின் பௌவியம்
அதற்கு வரவே வராது. ....
கலக்குவதும் கலங்குவதும்
கலகலவென சிரிப்பதுவும். ......
எத்தனை குறும்பு. .......
முடங்காத கைகளை
முடக்கி வைக்க முடியும். ....
இந்த சில்லறைகளாலேயே. .....
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (19-Dec-15, 5:21 am)
பார்வை : 42

மேலே