கிராமத்து வாசல்
*********** *******
கத்தரிக்காய் கீரை
பாரை மீன் குழம்பு
குத்தரிசிச்சோறு. .......
வாசம் நிறைந்து வடியும்
வைக்கோல் குடில் .....
மேகம் கிளுகிளுக்க ....
மின்னல் ஒளி வீச. ...
வானம் வடிந்தொழுக. ...
பூமித்தாய் மென்புணர்ந்து பருக....
பிறந்த மேனியில் நனைந்து கருக...
அந்த கிராமத்தின்
மன்மத வாசம். .......
மனதை விட்டகலுமா. .........
- பிரியத்தமிழ் -