cigaretee

நீ தூங்கிய பின்பும்,
தலாட்டும் ஒருஉள்ளம் 'தாய்'!
உன்னை தூங்க வைக்க ,
தொழில்சுமந்த நெஞ்சம் 'தந்தை'
மறுபிறவி எடுத்து...-உனக்காக
ஒருஉயிரை பெற்றெடுத்த மனைவி!
வாசல் ஓரம் தலைசாய்த்து,
நீ வருவாயயென காத்திருக்கும் குழந்தை!
இவர்கள் ரத்த துளிகளை,
உதடுகளால் உரிகிறாய் சிகரெட்துணையோடு!!

சிகரெட் என்னும் காகிதம்முள்ளே....
நாலாயிரம் வகை உயிர்கொல்லி!!-அது
புற்றுநோய் என்னும் பெயர்சொல்லி...-உன்
உயிரை ரசித்து உரியும் மெல்ல!!

சிகரெட்.....-அதற்கு

டார்கெட் ஆனா மக்கள் நிலைமை,
நரம்புதளர்ச்சி காசநோய் சிகிச்சை.......

இன்றாவது உன்அறிவை திறந்திடு....

ஒவ்வொரு முறையும் நீ சிகரெட் பற்றவைக்கும் போது..
உன் குடும்பத்திற்கும் சேர்த்து நீ கொல்லிவைகிறாய்!!!!!!

கமலேஷ்

எழுதியவர் : கன்தாசன் (19-Dec-15, 12:01 pm)
பார்வை : 86

மேலே