வான மங்கை

வான மங்கை
சிங்கார சென்னை
பூமகளை அலங்காரிக்க
பூலோகம் இறங்கிவந்தாள்
சிங்காரி உடல் அனைத்தும்
தன்வெள்ளிமேனி
வியர்வையிலே
நீராட்டி
சிங்காரி கூவம் என்ற
கூந்தலிலே சிக்கெடுத்து
அழகான மலர் சூடி
காஞ்சிபுர பட்டுடுத்தி
மணபெண்ணாய்
அலங்கரித்து கடலரசன் காதலனில் தஞ்சமானாள்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (19-Dec-15, 2:53 pm)
Tanglish : vaana mangai
பார்வை : 73

மேலே