வலி

விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியாமல் ;
வெறுக்கிறேன் என்று விலக்கவும் முடியாமல்;
வாழவும் முடியாமல்,
சாகவும் முடியாமல் ;
என் வலி எவருக்கும் வேண்டாம்!!!
தோழனாய் நீ வந்திருக்கவும் வேண்டாம்!!

எழுதியவர் : சக்தி வினோ (19-Dec-15, 2:58 pm)
Tanglish : vali
பார்வை : 96

மேலே