பேரழகி எனக்கேட்ட தாய்
*அன்று...
அவளுக்கு
அனுப்பிய
காதல் கடிதம் ;
அவள்
அம்மாவின் கையில்
அகப்படுமென
தெரிந்திருந்தால்...
இன்னும்
உயர்வு நவிற்சியாய்
விண்ணரைத்து
எழுதியிருந்திருப்பேனே ...!