ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள், ஏகாதசியன்று முழுமையாக விரதம் இருந்து மறுநாள் உணவருந்துவார்கள்.

அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த வியர்வை, ஓர் அரக்கனின் உருவத்தை எடுத்து எனக்கு வசிக்க ஒரு இடம் கொடுங்கள் என்று கேட்டது. அதற்கு பிரம்மா, ‘அரக்கனே! ஏகாதசியன்று சாப்பிட்டவர்களின் சாதத்தில் போய் இருந்து கொண்டு அவர்களின் வயிற்றில் புழுக்களாக ஆவாயாக’ என்று கூறினார்.

இதன் காரணமாகவே ஏகாதசி அன்று உணவருந்துவது தவிர்க்கப்படுகிறது.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (19-Dec-15, 9:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 170

மேலே