என்னில் நிறைந்தவன்

என் மனதில் மட்டும்
குமுறலும் இல்லை..
குமிழிகளும் உருவாவதில்லை..
வெற்றிடத்திற்குத்தான்
இடமில்லையே..
மனம் முழுக்க நீ..

எழுதியவர் : தீபாகுமரேசன் (20-Dec-15, 6:03 pm)
பார்வை : 263

மேலே