அமானுஷ்யம் படிக்க படிக்க பயம் தொடரும்

அச்சத்தில் அலறுகிறோம்

என்னவாகுமோ தெரியவில்லை

நொடியும் நகர்கிறது

கண் எதிரே ஏதேதோ நடக்கிறது

விசித்திர சத்தமெல்லாம் கேட்குது

பலியொன்று கேட்குது

சத்தத்தில் காதுகள் அலறுது

முழங்குது செவிகளிலே

மரண சத்தம் கேட்டிட்டேன்

மயாண பூமியிலே

எழுதியவர் : விக்னேஷ் (21-Dec-15, 11:21 pm)
பார்வை : 207

மேலே