மனசெல்லாம் நீதான்
விழி எப்போதும் ஓர் வழியில் விழித்திரந்திருக்க !!!
அவள் வருவதை அறிந்து இதழறோம் ஓர் சிறு புன்னகை சிணுங்கி வர !!!
வண்ண நிலவொன்று வெறும் தரையில் என்னை கடந்து செல்ல !!!
தெரு எங்கும் பூஞ்சோலையாக மாறிய மாற்றம் !!!
என் மனதிலும் அவள் அழகில் அந்த விழியன் மையில் நானும் கரைந்தேன் அவள் நினைவாக.
படைப்பு.
RAVISRM