தேவதை

சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியே

பறக்காமல் தான் கொஞ்சம் ஓய்வடுத்துக் கொள்


உன்னை சிறைவதை்து

என் அழகிய தேவதைக்கு பரிசளிக்க

எழுதியவர் : விக்னேஷ் (22-Dec-15, 12:21 pm)
Tanglish : thevathai
பார்வை : 140

மேலே