தருணங்கள்

என் வாழக்கையில்
பல சந்தர்ப்பங்களியில்
தெரியும்,தெரியாது
என்று சொல்லியதை விட
அமைதியகா இருந்த
தருணங்கள் .......
அதிகம்

எழுதியவர் : திவ்யா (9-Jul-10, 9:07 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : tharunangal
பார்வை : 779

மேலே