நிலா

அவ்வளவு தொலைவிலிருந்தபடி
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது

எழுதியவர் : (9-Jul-10, 9:02 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : nila
பார்வை : 674

மேலே