அழுதுதான் பெறவேண்டும் - கஸல்

இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?

இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!

தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Dec-15, 7:34 pm)
பார்வை : 267

மேலே