FM ரேடியோவை மனைவியும் கேட்டதால் வந்த வினை
'' உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா, என்னடா சொல்றே ?''
''FM ரேடியோவிலே, 'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''