பிச்சை

இரவு நிலவினிலே
பிடிச் சோற்றை
பிடித்து கொடுத்த தாய்
பிச்சை சோற்றுக்கு
அலைகிறாள் - அதே
இரவு நிலவில்.......

எழுதியவர் : (23-Dec-15, 11:12 am)
Tanglish : pitchai
பார்வை : 176

மேலே