ராஜா த - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜா த |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 25-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 10 |
நான் கவிதை எழுதவில்லை என்னை கடந்து போகும் காலத்தை எழுதுகிறேன்
என் அங்கங்களில் ஏற்பட்ட மாற்றம்
தடுக்க முடியவில்லை.
அதனால் உண்டாகிய தடைகளை உடைக்க முடியவில்லை.
ஆணாய் பிறந்த என்னுள்
மங்கை அவள் ஆக்கிரமிக்க
மாற்றங்கள் மனதுக்குள் ...
என் தோழியிடம் கூறினேன்
தோழமை தடை.
தாயிடம் கூறினேன்
வீட்டினுள் தடை.
சேலை அணிந்து சாலையில் நடந்தேன் சமுதாயம் என்னை
சமமாய் பார்க்க தடை.
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
பலகை பார்த்து வேண்டி கேட்டேன்
வேலை கொடுக்க தடை.
அழகான இந்த உலகில் எங்களை
அன்பாய் பார்க்க தடை...
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும் அவலநிலை.
தவறு செய்த கடவுள்
தண்டனையில் நாங்கள்...
எப்போது பறக்கும் எங்கள் சிறகுகள்
தடையில்லாமல் இந்த உலகில்....
அழுகுரலுடன் அரவாணிய
என் அங்கங்களில் ஏற்பட்ட மாற்றம்
தடுக்க முடியவில்லை.
அதனால் உண்டாகிய தடைகளை உடைக்க முடியவில்லை.
ஆணாய் பிறந்த என்னுள்
மங்கை அவள் ஆக்கிரமிக்க
மாற்றங்கள் மனதுக்குள் ...
என் தோழியிடம் கூறினேன்
தோழமை தடை.
தாயிடம் கூறினேன்
வீட்டினுள் தடை.
சேலை அணிந்து சாலையில் நடந்தேன் சமுதாயம் என்னை
சமமாய் பார்க்க தடை.
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
பலகை பார்த்து வேண்டி கேட்டேன்
வேலை கொடுக்க தடை.
அழகான இந்த உலகில் எங்களை
அன்பாய் பார்க்க தடை...
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும் அவலநிலை.
தவறு செய்த கடவுள்
தண்டனையில் நாங்கள்...
எப்போது பறக்கும் எங்கள் சிறகுகள்
தடையில்லாமல் இந்த உலகில்....
அழுகுரலுடன் அரவாணிய
பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???
கும்பலாய் அமர்ந்து
குழுவாய் கலந்து பேசி
இயற்கையோடு இணைந்த
இனிய இரவு அன்று.
தனி அறையில் அடைந்து
செல்லின் செயலியில்
குழுவை பகிர்ந்து
இணையத்துடன் புதைந்த
இரவு இன்று
விதியின் மாற்றம் அல்ல
விதியை ஏமாற்றும் மனித மாற்றம்
உணர்கிறேன் இரவு வீதியில்
விதியை நினைந்து.....
கும்பலாய் அமர்ந்து
குழுவாய் கலந்து பேசி
இயற்கையோடு இணைந்த
இனிய இரவு அன்று.
தனி அறையில் அடைந்து
செல்லின் செயலியில்
குழுவை பகிர்ந்து
இணையத்துடன் புதைந்த
இரவு இன்று
விதியின் மாற்றம் அல்ல
விதியை ஏமாற்றும் மனித மாற்றம்
உணர்கிறேன் இரவு வீதியில்
விதியை நினைந்து.....
தீண்டும்
உணவில் கூட
தீண்டாமை.........
அறை இல்லா வீட்டில்
அன்பையும் கண்டோம்
அரை வயிற்று கஞ்சியில்
ஆனந்தம் கண்டோம்
வேலை இல்லா ஏழை நாங்கள்
காவிரி கரையில்
கலங்கி நின்றோம்
கடல் நீர் மட்டம்.
உயரக் கண்டோம்.......
தீக்குச்சி ஒளியில்
தீப்பெட்டி தொழிற்சாலை.....
புகை பிடிக்கும்
தந்தை......
புற்று நோய்
மகன்.
புகை பிடிக்கும்
தந்தை......
புற்று நோய்
மகன்.
மயானத்து இளவரசி (இரவு 01)
நள்ளிரவு வேளை கடிகாரம் சரியாக 12 அடித்துவிட்டு களைத்துப் போனது.
தூரத்தில் உள்ள கள்ளியங்காடு மயானத்தை நோக்கி நாய்கள் குறைக்கும் சத்தம் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தை நிவேதினிக்கு ஏற்படுத்தியது.
ஏதோ ஒரு ஊளைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த நள்ளிரவிலும் நித்திரை வராமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த நிவேதினிக்கு வியர்த்து வழிந்தது.அவள் பக்கத்தில். அம்மா.அப்பா.தம்பி.தங்கை எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
நிவேதினி எழுத்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.தூரத்து மயானத்தில் கேட்டுக்கொண்டிருந்த நாய்களின். சத்தம். அவளது வ
அழகாக இருப்பதற்கு ஆண்கள் என்ன செய்வது?