கண்ணீர் துளி
 
 
            	    
                அறை இல்லா வீட்டில்
             அன்பையும் கண்டோம் 
அரை வயிற்று கஞ்சியில்
             ஆனந்தம்  கண்டோம் 
வேலை இல்லா ஏழை நாங்கள்
              காவிரி கரையில் 
கலங்கி நின்றோம் 
              கடல்  நீர் மட்டம்.
உயரக் கண்டோம்.......
 
                     
	    
                

 
                             
                            