எரும்பு
சின்ன எரும்பும் கூட
சாகும் வரை நில்லாமல் உழைக்கிறது
சுமைகள் பல தாங்கியே
ஆனால் மனிதன் சின்ன தோல்வி கண்டாலும் வீழ்ந்து போகிறான்
சின்ன எரும்பும் கூட
சாகும் வரை நில்லாமல் உழைக்கிறது
சுமைகள் பல தாங்கியே
ஆனால் மனிதன் சின்ன தோல்வி கண்டாலும் வீழ்ந்து போகிறான்