குலம் காத்த கருப்பனே
அணைவரும் செல்கின்றனர் என்று
நானும் சுயநலமாக
என் தேசம் மறந்து சென்று விட்டேன்
இப்பொழுது
வெறும் டீயை மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறேன்
என்னை மண்ணித்து விடு
என் குலம் காத்த கருப்பனே
அணைவரும் செல்கின்றனர் என்று
நானும் சுயநலமாக
என் தேசம் மறந்து சென்று விட்டேன்
இப்பொழுது
வெறும் டீயை மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறேன்
என்னை மண்ணித்து விடு
என் குலம் காத்த கருப்பனே