வீழ்ந்தேன் வாழ்க்கையிலே

வழுக்கித் தான் நான் வீழ்ந்திட்டேன் வாழ்க்கையிலே

எழுந்திடத் தான் முயல்கிறேன்

எழுகையிலே கொஞ்சம் வலியுது நெஞ்சம் கண்ணீர் சொட்டுகையிலே

எழுதியவர் : விக்னேஷ் (23-Dec-15, 12:11 pm)
பார்வை : 170

மேலே