கொளுசுகள்

மண்ணிலே தான் காதுகள் வைத்து நான் கேட்கிறேன்

நீ நடக்கும் கொளுசுகளின் சத்தம்

என்றாவது என் காதுகளில் கேட்காதா எனறு

எழுதியவர் : விக்னேஷ் (23-Dec-15, 12:16 pm)
பார்வை : 166

மேலே