துரோக வலி
வலிகள் தாங்கும்
இதயத்தில்
துரோகம் தாங்கிட
முடியாது...
துரோகம் தந்திடும்
காயமதும் வலிகளைப்
போல
கிடையாது...!
காலம் வந்து களிம்பிட
வலியென்பதிங்கே
கரைந்துப் போகும்...
காலன் வந்து
கௌவும்வரை
துரோகத்தின் வேதனை
நின்று கொல்லும்!!!

