இல்லை

கண்ணில்லையேல் வண்ணமில்லை
காதில்லையேல் இசையில்லை
கையில்லையேல் வேலைகளில்லை
காலில்லையேல் பாதைகளில்லை
வானில்லையேல் மண்ணில்லை
பெண்ணில்லையேல் ஆணில்லை
நீரில்லையேல் உலகமில்லை
பாரில்லையேல் மனிதர்களில்லை
வாதிகளில்லையேல் வழக்குகளில்லை
சாதிகளில்லையேல் சண்டைகளில்லை.......

எழுதியவர் : சுரேஷ்குமார் (26-Dec-15, 11:39 pm)
பார்வை : 72

மேலே