இப்படியும் சில பெண்கள்

''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப நீயே ஏன் அவளை வேண்டாங்கிறே ?''
''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 6:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 87

மேலே