வீட்டுக்கு மேலே

யோவ் ! எதுக்குயா வீட்டுக் கூரை மேல உக்கார்ந்துட்டு இருக்கிறே ?
இல்லை ! வீட்டு" மேல" கடன் கேட்டா ,ஈசியா கிடைக்குமுன்னு சொன்னங்க அதான் !

எழுதியவர் : (28-Dec-15, 1:22 pm)
பார்வை : 71

மேலே