தள்ளுபடின்னு

குடிகாரர் : என்ன, இந்தக் கடையில பயங்கிரமான தள்ளுபடி இருக்கிறதா சொல்லுறாங்க ,
நானும் அரைமணி நேரமா படியில்தான் நிக்கிறேன் எங்கே தள்ளவே காணமே ?

எழுதியவர் : (28-Dec-15, 1:29 pm)
பார்வை : 72

புதிய படைப்புகள்

மேலே