ரொம்ப சதிகாரியா

இங்க பாருங்கம்மா! உங்க மருமகள் ரொம்ப பெரிய சதிகாரியா இருக்கலாம் , அதுக்காக, "அவுருக்கும் ISIS க்கும் தொடர்பு இருக்கும்னு சந்தேகமா இருக்கு அதை விசாரிங்க"ன்னு சொல்லறது ரொம்ப ஓவர்

எழுதியவர் : (28-Dec-15, 1:33 pm)
பார்வை : 76

மேலே