எழுத்து தளம்

அங்கீகாரம் கிடைக்கும்வரை
அரங்கேற்றம்தான்!

எழுத்து எனக்கு
ஏணியாய் அமைந்ததில்;
மொட்டை மாடியில்
பட்டம் விடுகிறேன்!

நாளொரு மேனி;
பொழுதொரு வண்ணமாய்;
பட்டங்கள் பலவண்ணம்!

எழாத பட்டங்களில்
என்னை அறிகிறேன்!
எழுந்த பட்டங்களில்
என்னை மறக்கிறேன்!

எழுதியவர் : hajamohinudeen (29-Dec-15, 12:06 pm)
Tanglish : eluthu thalam
பார்வை : 88

மேலே