இதுவே காதல் தண்டனை

உன்னை மன்னித்து விடுவேன்.....
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன் .....
இதுவே காதல் தண்டனை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Dec-15, 9:21 pm)
பார்வை : 349

மேலே