பேச்சின் சிறப்பு

கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய் !

வேகமாய் பேசினால்
அர்த்தத்தை இழப்பாய் !

வெட்டியாய் பேசினால்
வேலையை இழப்பாய் !

அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய் !

ஆணவமாய் பேசினால்
அன்பை இழப்பாய் !

சிந்தித்து பேசினால்
சிறப்போடு வாழ்வாய் !

எழுதியவர் : யாரோ (30-Dec-15, 10:42 am)
Tanglish : pechchin sirappu
பார்வை : 775

மேலே