உணர்ந்தேன்

நான்

அழுகையில் என்னை சிரிக்க வைத்தாய்

தவறு செய்தால் தட்டி கொடுத்து அணைத்தாய்

என் தவறை எனக்கு புரிய வைத்தாய்

எனக்கு வெட்கத்தை கற்று கொடுத்தாய்

நான் வளர்ந்தவள் என்று வயது வந்தும் உணரவில்லை

தூரமாய் உன் வருகையில் அனிச்சையாய்

தலை குனிந்தேன்

நான் வளர்ந்து விட்டேன் என்று

அன்று தான் உணர்ந்தேன் .........

எழுதியவர் : கார்த்திகா (30-Dec-15, 4:29 pm)
Tanglish : unarnthen
பார்வை : 122

மேலே