உதிரம் உறைந்தது

உன் விழி என் வழி
உயிர் வழி நுழைந்து

கண் வழி என்
கனவை கலைத்து

நான் உயிர் வழி
உலகை மறந்து

உன் விழி அதை
என் விழி கண்டு

என் உதிரம்
உறைந்தது இன்று...

எழுதியவர் : கார்த்திகா (30-Dec-15, 4:37 pm)
பார்வை : 88

மேலே