தொண்ணூறு பாகை

தொண்ணூறு பாகையில்
தோகை விரிக்கிறாள்
முன்னூறு மோகனம்
முழியில் உதிர்க்கிறாள்
எண்ணூறு கவிதைகள்
இதழில் உமிழ்கிறாள்
எனை எமலோகம் காண
எட்டி இழுக்கிறாள் ........

எழுதியவர் : கீதமன் (30-Dec-15, 12:45 pm)
Tanglish : thonnooru paagai
பார்வை : 112

மேலே