மகள்

புல்லின் மீது பனித்துளியாய்...,
பூவின் மீது பொன் வண்டாய்...,
உறங்குகிறாள்....
தந்தையின் தோள் மீது மகள்....!!!!!

எழுதியவர் : Premalathagunasekaran (31-Dec-15, 11:05 am)
Tanglish : magal
பார்வை : 87

மேலே