சோம்பல்

ராக்கி : மக்கள்லாம் ரொம்பவே சோம்பேரியா இருக்காங்க, இவங்கலால ஒரு பயனுமில்ல அதுக்குதான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்

ஜாக்கி : என்ன திட்டம் அது ?

ராக்கி அப்பா : டேய் தெண்டம், வேலைதேடனுமேன்னு கவலை இல்லாம படுத்துக்கிட்டு என்ன வெட்டிப்பேச்சி.

ஜாக்கி : ???

எழுதியவர் : hajamohinudeen (31-Dec-15, 2:24 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 114

மேலே