எண்ணம் போல் வாழ்வு
01 / 01/ 2016 @ 00.01
ஒலித்தது அழைப்பு மணி
வெளியே 2016
'வெளியே - தேவதையா, பூதமா?'
- கதவு திறக்க வந்தபடி கேட்டான் மனிதன்
'உள்ளே - தேவதையா, பூதமா? அதைச் சொல் முதலில்'
- என்றது 2016
01 / 01/ 2016 @ 00.01
ஒலித்தது அழைப்பு மணி
வெளியே 2016
'வெளியே - தேவதையா, பூதமா?'
- கதவு திறக்க வந்தபடி கேட்டான் மனிதன்
'உள்ளே - தேவதையா, பூதமா? அதைச் சொல் முதலில்'
- என்றது 2016