பறிக்காதீர்

பூந்தோட்டத்தில் எழுதி இருந்த வாசகம்.
" பூக்களை பறிக்கதீர்".
அதை பூக்களிடமும் சொல்லுங்கள்
"எங்கள் மனதை பறிக்க வேண்டாம்" என்று...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (1-Jan-16, 1:31 pm)
Tanglish : parikkaatheer
பார்வை : 106

மேலே