வெட்கம்

வெட்கம்

சூரியப் பெண்
கடலில்
குளிக்க வெட்கப்பட்டு
திரையிட்டாள்
சேலை
அது இரவானது!

குளித்த பின்
நெற்றிக்கு
திலகமிட்டாள்
பார்த்தாள்
கண்ணாடி
அது பகலானது!

எழுதியவர் : கே.அசோகன் (1-Jan-16, 10:47 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : vetkkam
பார்வை : 101

மேலே