காதல் வாழ்க்கை

காதலே இல்லா தேசம்

ஒன்று நான் கண்டேன்

அங்கே யாருமே இல்லை

இயற்கையை ரசிக்க

எழுதியவர் : விக்னேஷ் (2-Jan-16, 5:42 pm)
Tanglish : kaadhal vaazhkkai
பார்வை : 289

மேலே